Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விமான விபத்தில் 45 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்


தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் 45 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

குறித்த விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட வேளையே விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. 

மேலதிகத் தகவல்களுக்கு தொடர்ந்தும் அத தெரண தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள். 

Post a Comment

0 Comments