Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போட்டோ எடுக்கப் போய் உயிரை விட்ட மாணவர்கள் – அருவியில் அடித்து செல்லும் பயங்கர காட்சி – New Video

ஹிமாச்சல் பிரதேசத்தில் அருவிக்கு மேல் நின்று புகைப்படம் (photo) எடுக்க விரும்பிய மாணவர்கள் அருவியோடு அடித்து சென்று சம்பம் குறித்த வீடியோவை முன்னர் வெளியிட்டிருந்தோம். தற்போது வேறு ஒரு புதிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
இரண்டு 3 மாணவிகள் (student) உட்பட 5 பேர் அருவின் மேல் சிக்கிக் கொள்கின்றனர். உயிருக்கு போராடிய அவர்களை தண்ணீர் அப்படியே அடித்து சென்று அதலபாதாலத்தில் தள்ளுகின்றது. பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாகவும் பரிதாபமாக உள்ளது..
பெற்றோர்கள் இல்லாமல் இது போன்ற இடங்களுக்கு மாணவர்கள் செல்வது எவ்வளவு பெயரி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் புரிய வைத்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் இருநதிருந்தால் அவர்களை செல்ல விட்டிருப்பார்களா ?
பெற்றோர்களும் (parent) தங்களது குழந்கைளை இது போன்ற இடங்களுக்கு தனியாக அனுப்பப் கூடாது..

Post a Comment

0 Comments