Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வந்தாறுமூலை மாக விஸ்ணு ஆலயத்தில் அதிசயம்

ஈழத்தில் பிரசித்தி பெற்ற விஸ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு வந்தாறுமூலை மாக விஸ்ணு ஆலயத்தில் அதிசயம் இடம் பெறுகின்றது. 
 கடந்த இரு தினங்களாக வந்தாறுமூலை மாக விஸ்ணு ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலயத்தின் தல விருட்ச்சமரமான மதுர மரத்தினாலும் தோரணத்தாலும் நீர் வடிந்து கொண்டிருக்கிண்நது.
இதனை மக்கள் பகவான் மாக விஸ்ணுவின் அதிசய செயல்,அற்புத செயல் என கூறுகின்றனர்.



Post a Comment

0 Comments