மட்டக்களப்பில் சுற்றுலா பிரதேசமாக கருத்தப்படும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் கடற் குளிப்பு ஆபத்தானது எனும் விளம்பர பலகை போடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் இந்த விளம்பர பலகை போடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதிக்கு தினமும் வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கலாம் என்பதற்காக கடற் குளிப்பு ஆபத்தானது எனும் விளம்பர பலகையை இந்தப்பகுதயில் போட்டுள்ளனர்.
நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.


0 comments: