கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார, வர்த்தக முகாமைத்துவ, விஞ்ஞான மற்றும் விவசாய பீடங்களின் சகல ஆண்டு மாணவர்களுக்குமான விரிவுரைகள் எதிர்வரும் புதன்கிழமை (21/05/2014) அன்று மீள ஆரம்பிக்கப்படும். மேலும் அன்றைய தினம் பின்வரும் அனைத்து பீட மாணவர்களுக்குமான கூட்டம் உபவேந்தர் கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெறும். மாணவர்கள் அனைவரும் தவறாது சமுகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அனைத்து பீட முதலாம் வருட மாணவர்களுக்கான கூட்டம் காலை 10.30 மணி
அனைத்து பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கான கூட்டம் நண்பகல் 12.00 மணி
அனைத்து பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கான கூட்டம் நண்பகல் 12.00 மணி
அனைத்து பீட மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கூட்டம் பி.ப 2.30 மணி
விடுதி வசதிகள் வழங்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தத்தமது விடுதிகளுக்கு செவ்வாய் (20/05/2014) மாலை 5.00 மணிக்கு முன்னர் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு தத்தமது பீடாதிபதிகளுடனோ அல்லது உதவிப்பதிவாளர்/நலன்புரி பகுதியுடனோ பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
பீடாதிபதி/ கலை கலாச்சார பீடம் 065-2240165
பீடாதிபதி/ விஞ்ஞான பீடம் 065-2240528
பீடாதிபதி/ விவசாய பீடம் 065-2240530
பீடாதிபதி/வர்த்தக முகாமைத்துவ பீடம் 065-2240214
உதவிப்பதிவாளர்/நலன்புரி பகுதி 065-2240731
0 Comments