69 பள்ளி மாணவிகள் கர்ப்பம்-அதிர்ச்சியில் பெற்றோர்கள்
நையீரியாவின் கிழக்கு பகுதி பாடசாலைகளில் உள்ள அறுபத்தி ஒன்பது மாணவிகள்
திடிரென கர்ப்பமாகியுள்ளனர் .
இவர்களின் கற்ப சிக்கல் கல்வி நிலையத்தில் பெரும் அதிர்வளைகளை கிளப்பியுள்ளது
கல்வி கற்க செல்லும் மாணவிகள் இவ்விதமவாது ஏற்று கொள்ள முடியாது எனவும் இதனை மாற்றி அமைத்து நல்ல சமுதயமாக
மாற்றி அமைக்க வேண்டும் என அந்த நட்டு கல்வி அமைச்சர் மற்றும் .அதிபர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவம் குறித்த மாணவிகளின் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பகுதியை சேர்ந்த இருநூறுக்கு மேற்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளினால் கடத்தி செல்ல பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .
0 Comments