Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு சவுக்கடி கடலில் 2,500 கிலோ நிறையுடைய சுறா மீன் பிடிபட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடி கடலிலிருந்து செவ்வாய்க்கிழமை (20) காலை சுமார் 2,500 கிலோகிராம் நிறையுடைய  இராட்சத சுறா  மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. 
ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின்  வலையிலேயே  இந்த மீன் சிக்கியுள்ளது.









Post a Comment

0 Comments