Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு செங்கலடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு-செங்கலடி பிரதேசத்திலுள்ள உறுகாமம் நீர்ப்பாசனத்திட்டப் பிரிவு  அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் நன்னீர் மீனவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சில பிரதேசங்களில் அங்கீகாரமின்றி  பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவது தடைசெய்வதுடன் இவர்கள்  நீர்ப்பாசனம் பெறுகின்றதை உடனடியாக நிறுத்த வேண்டும்  என்பதே இவர்களது கோரிக்கைகளாகும்.




Post a Comment

0 Comments