மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய பழைய மாணவர்களால் நேற்றைய தினம்(18) ஞாயிற்றுக்கிழமை மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.கு.செல்வராசா அவர்களின் தலைமையில் 2013ல் க.பொ.த(சா/த) தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ம.தெ.மே.கோட்டக்கல்விப் பணிப்பாளர்.திரு.ந.தயாசீலன், வித்தியாலய அதிபர்.திரு.பொ.நேசதுரை, விடுதிக்கல் பாடசாலை அதிபர் சத்தியநாயகம் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments