ஸ்ரீமாத்ரு ”தேச்வரர் அன்னை அழகம்மை மகா”ஜை இன்று (22) வியாழக்கிழமை மட்டக்களப்பு கோரகல்லிமடு ஸ்ரீரமணமகரிஷி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீரமணமகரிஷி அறப்பணிமன்ற தலைவர் மா.செல்லத்துரை தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்குடாவலயக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.குணலிங்கம் மற்றும் சுவாமி ஸ்ரீமகேஸ்வர சைதன்யர் ஆகியோர்கள் மாகா ”சையில் கலந்து கொண்டனர்.
மாணவர்களினால் பஜனைப்பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் சுவாமி ஸ்ரீரமணமகரிஷியின் நினைவுப் பேருரைகளும் நிகழ்த்தப்பட்டன.


0 comments: