Home » » மட்டக்களப்பு களுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014

மட்டக்களப்பு களுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014

இன்று களுதாவளை பிரதோசத்தில் கலாசார விளையாட்டு விழா நிகள்வுகள் இடம் பெற்றன . இங்கு எமது பாரம் பரிய விளையாட்டு நிகள்வுகள் அடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்ச்சியி தலைவரும் கிழக்கு மாகாண  முன்நாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மற்றம் கட்ச்சியின் உறுப்பினர்களும் ,பொதுமக்களும்  கலத்து கொண்டனர்.

                                                 

                                                

                                                    
                                                   
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |