சீர்அற்ற காலநிலை காரணமாக சித்தாண்டி பிரதேசத்தில் சேதம்.இன்று பி.ப 3.30 மணியலவில் பலந்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சித்தாண்டி ,மாவடிவோம்பு பிரதோசங்களில் பல இடங்களில் மரங்கள் முறித்து விழத்து மின் கம்பங்கனளும் மின்சார கம்பிகளும் அறுந்து காணப்படுகின்றது.
0 Comments