தென் பாகிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
கராச்சி நகரை நோக்கி பயணித்த மேற்படி பஸ் சுக்குர் நபர் வீதியில் திரோலி வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிரக்டர் வண்டியின் சாரதி படு காயமடைந்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
0 Comments