இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பப்புவா நியுகினி பகுதியில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
அங்குள்ள பங்குனா நகரில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இது 7.5 மெக்னிடியுடன் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அங்கு ஆலிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை
0 Comments