மட்டக்களப்பு இருந்து பிரதான வீதியால் கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி சற்று முன்னர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் 10.04.2014 பி.ப. 2.30 மணியளவில் இடம் பெற்றது. அதிக வேகம் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி மரத்தில் மோதியது. இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
0 Comments