Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உடல் ஆரோக்கியத்தைப் பேண மற்றுமொரு இலத்திரனியல் சாதனம் அறிமுகம்

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்கு பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
இவற்றின் வரிசையில் தற்போது Withings Pulse O2 எனும் புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குருதியில் காணப்படும் ஒக்ஜிஜன் மட்டத்தினை துல்லியமாக எடுத்துக்காட்டவல்லது.
இவை தவிர தூக்கத்தின் அளவு, இதயத்துடிப்பு என்பவற்றினையும் அறிந்து சொல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 120 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments