Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய மல்யுத்த போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சாதனை

இலங்கை மல்யுத்த சம்மேளனத்தினால் கனிஸ்ட வயது பிரிவினருக்கிடையே இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக அரங்கில் மார்ச் மாதம் 15ம்16ம் திதிகளில் நடைபெற்ற தேசிய மல்யுத்தப்போட்டியில் 58கிலோ நிறைப்பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் நவனிதராசா-பிரகாஸ் 03ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் எமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மல்யுத்த பயிற்றுவிப்பாளரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளருமாகிய ஆசிரியர்.வ.திருச்செல்வம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments