பனை மரத்திலிருந்து பெறப்படும் வளங்களைக் கொண்டு கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் பனம் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று களுதாவளையில் 11.02.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவிற்கு ம.தெ.எ.பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் பல பயணாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments: