Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாகரை மகாவித்தியாலயத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்குடா கல்வி வலயத்தி;குட்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தில்  தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தரம் 01 புதிய மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.கல்குடா கல்வி வலயத்தி;குட்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தில்  தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தரம் 01 புதிய மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

                    
                    
                     
                    
                    

Post a Comment

0 Comments