மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலம் சவுக்கடி கடல்கரை பகுதியில் கரையொதுங்கியாதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் நண்பர்கள் 07 பேர் ஒன்றாக கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது 04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் இருப்பினும் தங்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments