Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கற்றல் வளநிலையம் திறந்துவைக்கப்பட்டது

நிகழ்வு கல்லூரி முதல்வர் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார்,  கோட்டகல்வி அதிகாரிகளான பொ.சிவகுரு, ந.குணலிங்கம், கல்லூரின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முன்னாள் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

                      

                      

                      

Post a Comment

0 Comments