Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் மண்டலப் பூர்த்திப் பெரு விழா ( படங்கள்)

இலங்கை மணித்தீவிலே மட்டுநகரில் (குருக்கள்மடம் ) முதல் முறையாக ஐயப்ப கூட்டு வழிபாட்டுடன் ஸ்ரீ ஹரி ஹரசுத மணிகண்ட சன்னிதான மகர ஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினர்  நடாத்தும் மண்டலப் பெருவிழா நிகழ்வு சிவ ஸ்ரீ ஆ.இரவிந்திரக் குருக்கள் தலைமையில் 14.12.2013 சனிக்கிழமை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் ஐயப்ப சுவாமிகள் பக்தர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர். பஜனை நிகழ்வும் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து இந்திய சபரி மலைக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது இதில் சில காட்சிகளை படங்களில் காணலாம்.

















Post a Comment

0 Comments