மட்டக்களப்பில் உள்ள திருச்செந்தூர், டச்பார், புதுமுகத்துவாரம், நாவலடி போன்ற இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன.
மக்கள் தங்கள் சுனாமியால் உயிரிழந்த உறவினர்களுக்காக இந்த நான்கு இடங்களில் உள்ள, நினைவு தூபிகளுக்கு மலரஞ்சலி செலுத்தி, கடலில் பூக்களும் தூவி தங்கள் தங்கள் உறவுகளை நினைவு கூர்ந்தார்கள்.
அத்தோடு பல இடங்களிலும் அன்னதானங்களும் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
0 Comments