இன்றைய கால கட்டத்தில் குறுக்கு வழியில் முன்னேறி தன்னை நிலை நிறுத்தி கொள்ள சில நடிகைகள் முயலுகின்றனர். அப்படி முயல்வதன் பலனாக சில நடிகைகள் விபச்சார வழக்கு, கெஸ்ட் ஹவுஸ்ஸில் கைது என்று மாட்டி கொள்வதையும் நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
இதே பார்முலாவை தொடர நினைத்த நடிகை சமிபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கும் அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருபதால் அந்த நடிகையின் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
முன்பு கைதான நடிகைகளை போல் இல்லாமல் போலீசாருக்கு தேவையான தகவலை எந்த ஒரு பிரச்னையும் சொல்லி விட்டாராம்.
அவரிடமிருந்து கிடைத்த பல தகவல்கள் போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளதாம்.
இந்த நடிகை தமிழ் சினிமாவில் மிகவும் அயராது உழைக்கும் நடிகை என்று பெயர் வாங்கபட்டவர் என்பது குறிப்பிடதக்கதாம்.
0 Comments