Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் குவியும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்! - வவுனியாவில் தடுக்கப்பட்டே அனுமதி.

கொமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் வடக்கிற்கு படையெடுத்துள்ளனர். நேற்று சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். அவர்களில் பலரும், வவுனியாவில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களில் .இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments