Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு படையெடுப்பு


பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு படையெடுத்துள்ளனர். அதில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியிருக்கின்ற ஊடகவியலாளர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நாளை முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

Post a Comment

0 Comments