இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான இறுதி நேர்முகத் தேர்விற்கு மாவன் அத்தபத்து மற்றும் மார்க் டெவிஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவில் இன்று நடைபெற்ற நேர்முகத்தேர்வில் இலங்கையைச்சேர்ந்த மூவர் உட்பட வெளிநாட்டு பிரஜையொருவரும் கலந்துகொண்டனர். இறுதி நேர்முகத்தேர்விற்கான திகதி இனிமேல் தான் தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
0 Comments