இலங்கைக்கு எதிராக ஆவணப்படங்களை வெளியிட்ட செனல் - 4 வின் ஊடகக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த குழுவினருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட குழுக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


0 Comments