ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்படும் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சித்தாண்டி பிரதேசத்தில் வசித்து வரும் அதிபரான திரு சு.தியாகராஜா என்பவருக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» சித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விருது
சித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விருது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: