தனுஷ் நஸ்ரியாவின் தொப்புள் ரகசியத்தை மீடியாக்களிடம் சொல்லியதால் நஸ்ரியா அவர் மேல் செம்ம கடுப்பில் உள்ளார்.
தனுஷ் தான் முதலில் என்னிடம்வந்துதொப்புள் சீன் பற்றி புரளியை கிளப்பி ரசிகர்களிடம் அதிக எதிபார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் படமும் நன்றாக ஓடும் உனக்கும் படவாய்ப்புகள் தேடி வந்து குவியும் என என்னிடம் கூறினார்.
அதனால் அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி தான் நான் கமிஷனர் அலுவலகம் வரை சென்றேன். ஆனால் தனுஷ் என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்டுள்ளார். என் தொப்புள் காட்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் பேச்சை கேட்டு நடந்ததற்கு எனக்கு சரியான பாடம் புகட்டி விட்டார்.
இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன். உண்மையில் தனுஷ் தான் தொப்புள் சீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சொன்னார். பின் தேவையான அளவு பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது கம்ப்ளைன்ட்-யை வாபஸ் வாங்கிவிடு என்று கூறினார்.
எல்லாம் முடிந்த பிறகு அவர் நான் தான் அவசரப்பட்டு பிரச்சனை செய்துவிட்டேன் என என்னை தவறாக கூறியுள்ளார். அவர் போல் ஒரு மனிதரை நான் உலகத்தில் பார்த்ததே இல்லை. பொய்க்கு பேர் போனவர் என்றால் அது தனுஷ் தான் எனக் கூறியுள்ளார்.


0 Comments