புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க முன்னாள் உப தலைவர் காலமானார்
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க முன்னாள் உப தலைவரும் மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவருமான பொறியியலாளர் ஜெயராஜ் அவர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலமானதான அறிவிக்கப்பட்டுள்ளது.
69 எல்லை வீதி,மட்டக்களப்பு முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடல் நாளை வியாழக்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments