Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த. சா/த பரீட்சை 2013 க்கான நேர அட்டவணை



2013 ம் ஆண்டிற்கான கபொ.த சா/த பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி  10.12.2013 செவ்வாய்க்கிழமை  சைவசமயம்/இஸ்லாம், 11.12.2013 புதன் கிழமை தமிழ் மொழியும் இலக்கியமும், 12.12.2013 வியாளக்கிழமை வரலாறு, 13.12.2013  சுகாதரமும் உடற்கல்வியும்/தகல் தொழிநுட்பம்/விவசாயம் /மனைத் தொழிநுட்பம், 14.12.2013 சனிக்கிழமை விஞ்ஞானம், 17.12.2013 செவ்வாய் கிழமை கணிதம், 18.12.2013 புதன் கிழமைமை சித்திரம் /சங்கீதம்/ நடனம் /நாடகமும் அரங்கியலும், 19.12.2013 வியாழக்கிழமை ஆங்கிலம், 20.12.2013 வெள்ளிக்கிழமை புவியியல் குடியியல் வர்த்தகம் ஆகிய பாடங்கள் இடம்பெறும்.

Post a Comment

0 Comments