Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2013ம் ஆண்டிற்கான க.பொ.த. சா.த பரீட்சை டிசம்பர் 10 ம் திகதி முதல் 20 திகதி வரை

2013 ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை  டிசம்பர் 10ம் திகதி  முதல் 20 திகதி வரை நடைபெறும் என   இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம்  புஷ்பகுமார கூறினார்.

 மேலும் அவர்  3,84000 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 1,96100 தனியார் விண்ணப்பதாரர்கள்  பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் இப்பரீட்சை 4,312 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.  இந்த ஆண்டு பரீட்சையில்   48 தனிப்பட்ட பாடங்கள் மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேரம் அட்டவணை விரைவில் வலையத் தளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments