மண்டூர் விஸ்ணு விளையாட்டுக் கழகத்தின் 19ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டமும் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியும்
எமது கழகத்தின் 19ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செயப்பட்டிருந்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்று போட்டியானது எதிர்வரும் 12.10.2013 (சனிக்கிழமை) ஆரம்பமாகி 12,13,18 மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறும்...
எமது கழகம் ஒவ்வொரு வருடமும் மண்டூர், மற்றும் மண்டூர் சார்ந்த பிரதேசங்களில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை பாராட்டி கெளரவிப்பதுடன் மண்டூர் பிரதேசத்தில் சமூகசேவைகாக அர்ப்பனிதவர்களையும் பாராட்டி கௌரவித்து வருகின்றனர்...
அந்த வகையில் இவ்வருடம் சற்று மெருகூட்டப்பட்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திஎய்திய மாணவர்களையும் மண்டூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக வைத்திய துறையில் அர்ப்பணிப்புடன் செயட்பட்டுவருபவர்களையும், மண்டூர், மண்டூர் சார்ந்த பிரதேச பாடசாலைகளில் தெரிவு செயப்பட்ட சுமார் 30 கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்கும் உதவ முன்வந்துள்ளனர்...
எமது இவ் இறுதி நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி மண்டூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்...
அனைவரையும் அன்பாக அழைகின்றனர் மண்டூர் விஷ்ணு விளையாட்டுக்கழகம்
எமது கழகத்தினால் ஒழுங்கு செயப்பட்டிக்கும் இன் நிகழ்ச்சிக்கு தாங்களும் உதவ முன் வந்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0773130659
0718687676
0 Comments