Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலையில் 19 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்

மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலையில் 19 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்

மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலையில் தரம் 5 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் . 150 புள்ளிகளை அனேகம் பேர் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
186 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாகப் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments