Gorilla Glass தொடுதிரைகளை பாதுகாக்க இதோ ஓர் அதிரடி தொழில்நுட்படம்!
மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள Gorilla Glass திரைகளை பாதுகாப்பதற்கென Rhino Shield எனும் பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட இது 95 சதவீதத்திற்கும் அதிகமாக ஒளியை ஊடுபுகவிடக்கூடியதாக இருப்பதுடன், கைவிரல் அடையாளங்கள் மற்றும் எண்ணெய் பொருட்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
மேலும் 0.29 மில்லி மீற்றர் தடிப்புடையதாகக் காணப்படுவதுடன், இதன் விலையானது 29 டொலர்கள் வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments