Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வேரில் உருளைக்கிழங்கு, தண்டில் தக்காளிப் பழம் - விசித்திர தாவரம் அறிமுகம்!

வேரில் உருளைக்கிழங்கு, தண்டில் தக்காளிப் பழம் - விசித்திர தாவரம் அறிமுகம்!  


வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு களையும் தண்டுப் பகுதியில் தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ள விசித்திர தாவரமொன்று பிரித்தானியாவில் முதல் தடவையாக செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.


டொம்டரோ என்ற மேற்படி தாவரம் ஒவ்வொன்றும் அதனது வேர் பகுதியில் உருளைக்கிழங்குகளையும் தண்டுப் பகுதியில் 500க்கு மேற்பட்ட தக்காளிப் பழங்களையும் கொண்டுள்ளது.

தாவரங்கள் தொடர்பான நீண்ட கால மரபணு பரிசோதனைக ளையடுத்தே இந்தத் தாவரம் விருத்தி செய்யப்ப ட்டுள்ளது





Post a Comment

0 Comments