Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ். கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றோரின் விபரங்கள்..!! -




யாழ். கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றோரின் விபரங்கள்..!! -

வட மாகாணசபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில்போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில்முதல் வரிசையில்உள்ளவர்களின்பெயர் விபரங்கள்இங்குதரப்படுகின்றன.

01. சி.விவிக்னேஸ்வரன் – 132,255
02. அனந்தி சசிதரன் – 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715 
04. ஆனோல்ட் – 26,888
05. சி.வி.கேசிவஞானம் – 26,747
06. கஜதீபன் – 23,669 
07. எம்.கே.சிவாஜிலிங்கம் – 22,660
08. ஜங்கரநேசன் – 22,268
09. சுகிர்தன் – 20,541
10. சயந்தன் – 20,179
11. விந்தன் – 16,463
12. பரஞ்சோதி – 16,359
13. சர்வேஸ்வரன் – 14,761
14. சிவயோகன் – 13,479
ஆகிய 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.



யாழ் மாவட்ட விருப்பு வாக்குகள்”…!!
சிவிவிக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255
ஆனந்தி -87870
சித்தார்த்தன் -39715 
ஆர்ஆர்னோல்ட் -26888
சீ.வீ.கேசிவஞானம் -26747
பாகஜதீபன் -23669
எம்.கேசிவாஜிலிங்கம் -22660
எஸ்ஜங்கரநேசன் -22268
சுகிர்தன் -20541
எஸ்சயந்தன் -20179
விந்தன் கனகரத்தினம் -16463
எஸ்பரம்சோதி -16359
எஸ்சர்வேஸ்வரன் -14761
எஸ்சிவயோகம் -13479
தர்மலிங்கம் -13256
எஸ்குகதாஸ் -13256
தம்பிராசா -7325
என்விசுப்பிரமணியம் -6578
ஆர்ஜெயசேகரம் -6275
.பி.டி.பி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்..
கமலேந்திரன் -13632
சிதவராஜா -9803
ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
சூசைமுத்து -4666
எஸ்பாலகிருஸ்ணன் -4611
அகஸ்டின் -2482
எஸ்கணேசன் -1966
சுந்தரம் டிலகலால் -1963
ஞானசக்தி சிறிதரன் -1939
கோ.றுஷாங்கன் -1074
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விருப்பு வாக்குகள்..
அங்கஜன் -10034
எம்சீராஸ் -3323
எஸ்அகிலதாஸ் -2482
சர்வானந்தன் -2293
முறெமிடியஸ் -1801
எஸ்கதிரவேல் -1605
சுபியான் -1046
எஸ்பொன்னம்பலம் -797


Post a Comment

0 Comments