Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

 


காணாமல் போனவர் சடலமாக மீட்பு👇

மட்டக்களப்பு #கிரான்குளத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பத்மநாதன் என்பவர் நேற்று  #அதிகாலைவேளையில் 


கூலித்தொழிலுக்காக காத்தான்குடிக்குச் சென்ற #நிலையில் இதுவரை  வீடுதிரும்ப வில்லை என அவரது  #குடும்பத்தினர்  தேடிக்கொண்டிருந்த வேளையில்...

இன்று காலை அவரது உடல் சடலமாக கல்லடி #பாலத்திற்கு அருகாமையில் உள்ள கிறிஸ்தவ #தேவாலயத்திற்கு அருகில் #கண்டெடுக்கப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments