ஒரு தங்க மாலைக்காக ஒரு கொலை பாதுகாப்பு கமாரக்களின் ஆதாரம் இருந்தும் இதுவரை கைது செய்யப்படாத கொலையாளிகள்
மட்டக்களப்பில் சிலதினங்களுக்கு முதல் வீதியில் சுத்தம் செய்து கொண்டுஇருந்த அம்மா ஒருவர் இரு கொள்ளையார்களால் அவரது மலையறுக்கப்பட்ட நிலையில் வீதியில் தள்ளிவிடப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விடயம் இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு இருந்த அந்த அம்மா இன்று உயிரிழந்துள்ளார் ஒரு தங்க மாலைக்காக ஒரு உயிர் சென்றுள்ளது கொள்ளையர்கள் தொடர்பான பல பாதுகாப்பு கமரா காணொளி இருந்தும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது கவலையான விடயம்
0 Comments