Home » » மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திற்கு சாணக்கியன் M.P விஜயம் .

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திற்கு சாணக்கியன் M.P விஜயம் .

 மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திற்கு  சாணக்கியன் M.P விஜயம் .







அதன் போது மாகாண மட்டத்தில் பூப்பந்தாட்டத்தில்  வெள்ளிப்பதக்கத்தை பெற்ற 18 வயது பிரிவிற்குட்பட்ட  வீராங்கனைகளை கௌரவித்ததோடு ,பாடசாலையில் உள்ளக விளையாட்டரங்கிற்கான மின்குமிழ்கள்  பொருத்தப்பட்டு ,  மின்னொளி உள்ளக விளையாட்டரங்காக இரவிலும் பயிற்சி பெறும் அளவிற்கு  மாற்றப்பட்டதை  பார்வையிட்டார். இதற்கான நிதியினை தன்னுடைய  2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிக்கப்பட்டது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |