மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள வளைவில் மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயத்துக்கு உள்ளானார். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: