டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் ஹொகைடோவிலிருந்து டோக்கியோவிற்கு பயணித்த விமானமொன்று தரையிரங்கிய போது ஐப்பானின் கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் பத்திரமாக வெளியே வந்துவிட்ட நிலையில், அதில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 comments: