Home »
எமது பகுதிச் செய்திகள்
» எரிபொருள் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெட்ரோல் 92 லிட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.361 ஆகவும், ஆக்டேன் 95 ரூ.42 அதிகரித்து ரூ.417 ஆகவும், ஆட்டோ டீசல் ரூ.35 அதிகரித்து ரூ.341 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.1 அதிகரித்து ரூ.359 ஆகவும் உள்ளது. மண்ணெண்ணெய் 5 ரூபாவினால் 231 ரூபாவாக அதிகரித்துள்ளது -
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: