(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு, பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கும், மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான கடின பந்து கிறிக்கட் சமர் "Battle of the everest " 10 வது தடவையாக இடம்பெறவுள்ளது.
3 வருடங்களுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி மைதானத்தில் இம்மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
0 comments: