Home » » இத்தாலியில் வெடிப்புச் சம்பவம் – பல வாகனங்கள் தீக்கிரை

இத்தாலியில் வெடிப்புச் சம்பவம் – பல வாகனங்கள் தீக்கிரை

 


இத்தாலியின் மிலான் நகர மத்தியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது,

ஒக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனமொன்று வெடித்த நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |