Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் சஞ்சீவ் தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலிடம்
மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் சஞ்சீவ் தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலிடம்
மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் 2022 உயர்தரத்தை சேர்ந்த மாணவன் தர்மலிங்கம் சஞ்சீவ் அவர்கள் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
0 comments: