கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விற்க அனுமதிக்கப்படும் என்றும் கலால் திணைக்களம் கூறியுள்ளது.
0 comments: