லிட்ரோ எல்பி கேஸ் சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எல்பி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்து ரூ.4,610 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டர் 100 ரூபாவினால் 1850 ரூபாவாகவும் 2.5 கிலோகிராம் சிலிண்டர் 45 ரூபாவினால் 860 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது - Litro Gas Ltd-
0 comments: