Home » » 2023 ஆம் ஆண்டில் கல்வி சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள்

2023 ஆம் ஆண்டில் கல்வி சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள்




20-12-2022


01. பயிலுனர் பட்டதாதிகள், ஏனைய பட்டதாரிகள் அவைரும் தோற்றக்கூடிய பரீட்சை ஊடாக 35,000 ஆசியரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

02. கல்வியியல் கல்லூரியிலிருந்து வௌியான 6000 பேர்களுக்கும் நியமனம்

02. 5800 அதிபர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

03. 1200 பாடசாலைகளுக்கு இணைய வசதி

04. தேசியப் பாடசாலைகள் இதன் பின்னர் இல்லை

05. ஆசிரியர் இடமாற்றம் வலையமைப்பு முறை ஊடாக

06 பாடசாலைகள் 6 முதல் 10 உள்ளடங்கும் விதத்தில் தொகுதிகள்

07. கோட்டங்களுக்கு பதிலாக பாடசாலை 550 அபிவிருத்தி சபைகள் 

08. பரீட்சை முறைக்குப் பதிலாக மொடியூல் முறை

09. சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் அல்லது மே மாதத்தில்

10. வலய மட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாடுகள்


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |